அமிர்தத்தை கடைந்ததாய்
அமுதூட்டிச் சொன்னாயே
கடைந்த அமிர்தமெது
கண்டுகொண்டேன் இப்பொழுது
கைகுழைத்து வழித்தாயே
கடைசியாக அமிர்தத்தை .
ஞாயிறு, 5 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இயற்கைச் சக்கரம் இயல்பென சுழன்றிட வாழ்க்கைச் சக்கரம் ஓர்நாள் கழன்றிடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக